(சக்தி)
தேசத்திற்கு மகுடம் வேலைத் திட்டத்தின கீழ் இன்று (02.02.2014) மட்.குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் கோயில் வீதி கொங்கிறீட் வீதியாக புணரமைக்கப்பட்டு மீழ் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதியானது மிக நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் அக்கிராம மக்களினால் மேற்படி பிரதியமைச்சரின் கவகத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பிரதியரமைசரின் முயற்சியினால் தேசத்திற்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் இவ்வீதி புணரமைப்புக்காக உள்வாங்கப்பட்டு தற்போது கொண்றீட் வீதியாக மாற்றப்பட்டு இன்று மக்களின் பாவihக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வீதி திறப்பு விழாவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், மற்றும், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment