(சக்தி)
களுவாஞ்சிகுடி கிராமத்தினுள் இன்று (20) அதிகாலை சுமர் 4 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தள்ளது.
இதனை அறிந்த மக்கள் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவித்ததனையடுத்து பொலிரார் அவ்விடத்திற்கு விரைந்து பொதுமக்களின் உதவியுடன் முதலையினை பிடித்து மட்டக்களப்பு வாவியில் விட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment