கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் கமு.திகோ.கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தினைச சேர்ந்த கனகரெத்தினம்-கிருஜன் 177 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவர் இப்பாடசாலையில் கற்று சித்தியடைந்தமையினை யிட்டு பாடசாலை சமூகமும் , கிராமமக்கள், இவரைக் கற்பித்த ஆசிரியர் , அதிபர் , பெற்ரோருக்கும் மற்றும் மாவனுக்கும் வாழ்த்தினைத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment