மட். வின்சென்ட் தேசிய பாடசாலையில் 1ம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 130 மாணவர் கடந்த 16 அன்று தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பெற்றோர் சகிதம் வருகை தந்திருந்தனர்.
இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட் கல்வி வலய கனிஸ்ட பிரிவு பிரதி பணிப்பாளர் ல.சச்சிதானந்தம் மற்றும் மட்.பொது நூலக உயர் அதிகாரி வ.ருத்திரமலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு இவர்களை வரவேற்கும் முகமாக இரண்டாம் ஆண்டு மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
0 Comments:
Post a Comment