சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தினத்தினை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பில் மாபெரும் ஊர்வலமும் சொற்பொழிவும் இடம்பெற்றது
மட்டக்களப்பு கிரான்குளம் விநாயக வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வீதி ஊர்வலம் ஆரயம்பதி வரை சென்றடைந்து அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பின்னர் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment