தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.09.2012) அன்று மட்டக்களப்பு திருப்பழுகாமம் திரௌபதியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது. இதன்போது வேட்பாளர்களான வி.ஆர்.அகேந்திரன், இரா.துரைரெத்தினம், கி.சேயோன், மகேந்திரராசா, ஆகியோர் உரையாற்றுவதையும் அரசியல் பிரமுகர்கள் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதினரயும் படத்தில் காணலாம்
.
0 Comments:
Post a Comment