19 Sept 2012

SHARE
மட்டக்களப்பு பிரதேசத்தில் சூரியனைச் சுற்றி கற்கள் போன்ற உருவங்கள் தெரிவதாக இப்பகுதி மக்கள் பலர் அதனை அவதானித்து வருகின்றதனைக் காணமுடிகின்றது.
இதனை பார்ப்பதற்கு நாமும் முயன்றபோது அது முடியவில்லை ஆனால் எனது புகைப்படக் கருவியின் மூலம் இதகைப் படம்பிடிக்கக்கூடியதாக இருந்திதது தற்போது மட்டக்களப்பில் இது விடயமாக பரபரப்பாக உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: