கடுக்காமுனை வாணி வித்தியாலய பெண்கள் உதைப்பந்தாட்ட அணி சாதனை by sirnews on 21:34 0 Comment SHARE மட்டக்களப்பு கடுக்காமுனை வாணி வித்தியாலய பெண்கள் உதைப்பந்தாட்ட அணி அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளது. இவ்வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் பதக்கம் பெற்ற பாடசாலை என்ற பெருமையினை இப்பாடசலை பெற்றள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment