பி.பி.சி செய்தியாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் உதவி செய்தி ஆசிரியருமான பூ.சீவகனின் தாயார் திருமதி அரங்கநாயகி பூபாலரெத்தினம் அவர்கள் நேற்று திங்கட்கிழமை காலமானார்.
ஆன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 27 ஆம்திகதி வியாழக்கிழமை மட்டக்கள்பில் இடம்பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment