19 Sept 2012

யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்கள் மீது இயற்கையின் சீற்றம்……..

SHARE

 மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி, பலாச்சோலை, பாலையடிவட்டை, ஆகிய கிராமங்களில் கடந்த 12.08.2012 அன்று மாலை வீசிய மினி சூறாவெளியினால் இப்பகுதியல் 73 வீடுகள் சேதமடைந்துள்ளன இதனை
இலங்கைச் செஞ்சிலுவைச்சங்க மட்டக்களப்புக் கிளை அதிகாரிகள்; மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச்சங்க மட்டக்களப்புக்கிளை அதிகாரிகள்  பார்வையிடுவதையும் பாதிக்கப்பட்ட வீடுகளையும் படத்தில் காணலாம்.















SHARE

Author: verified_user

0 Comments: