ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24%ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவை, கொடுப்பனவை 25,000 ரூபாய் வரை அதிகரித்து, அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். அரச ஊழியர்களையும் மத்திய வகுப்பினரையும் அரசாங்கத்தின் வரிச்சுமையிலிருந்து விடுவித்து 6- 36% வரையாக காணப்படுகின்ற வரி சூத்திரத்தை 1 - 24% வரை குறைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Showing posts with label வடக்கு. Show all posts
Showing posts with label வடக்கு. Show all posts
2 Sept 2024
முருகேசு சந்திரகுமார் ஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேசு சந்திரகுமார், 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
31 Aug 2024
27 Aug 2024
29 Jun 2024
17 Jun 2024
பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவிப்பு.
30 May 2024
7 May 2024
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு.
3 Mar 2024
அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி மீனவர்களின் போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு
19 Jan 2024
ஐ.எம்.ஏ.வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான கராத்தே பயிற்சியும், தரப்படுத்தல் பரீட்சையும்,
ஐ.எம்.ஏ.வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான கராத்தே பயிற்சியும், தரப்படுத்தல் பரீட்சையும்,
1 Jan 2024
விதை உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம் - யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிப்பு.
25 Dec 2023
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் வழிப்படுத்தலில், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பினூடாக இடர்கால நிவாரணம்.