Showing posts with label மட்டக்களப்பு. Show all posts

20 Jan 2025

 கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதி சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு.

 களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு றொட்டறிக் கழகத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு.

17 Jan 2025

 அரச உத்தியோகத்தர்களுக்கு கீளின் ஸ்ரீ லங்கா நிகழ்சி திட்டம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு.

16 Jan 2025

மட்டக்களப்பில் பாடசாலை  செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம்!!

மட்டக்களப்பு  இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை   இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை  செல்லும் மாணவிகள்  பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்புக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய  மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் கவனத்திற்கு எடுத்து கொண்ட செயற்பாட்டின் கீழ்  இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலை அத்தியட்சகர் கந்தசாமி சிறிதரன் கவனத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கல்முனை தலைமை காரியாலய பிரதான  பிராந்திய முகாமையாளர் விஜித்த தர்மசேன அவர்களின் அனுமதியுடன் இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையின் பாடசாலை பெண் மாணவிகள்  மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு இலங்கையில் மட்டக்களப்பில் முதல் முறையாக  பாதுகாப்பான போக்குவரத்து வழங்கும் பிரத்தியோக பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு  சத்துருக்கொண்டான் பிரதேசத்தில்  காலை 06.15 ஆரம்பிக்கப்படுகின்ற  பாடசாலை பெண் மாணவிகளுக்கான பேருந்து அருனோதயா, கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயம், மகா ஜனா, சிசிலியா, ஆனைப்பந்தி, வின்சன்ட் உள்ளிட்ட பாடசாலைகள் முன்பாக பயனிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

12 Jan 2025

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக ஊடகவியலாளர் உதயகாந்த் தெரிவு!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக சிரஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 களுவாஞ்சிக்குடி  நகர் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  வெள்ள நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு.

11 Jan 2025

 களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டம்.

10 Jan 2025

 பிள்ளையானால் எனக்கு தொடற்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தன – காணி சீர்திருத்த ஆணைக்குருவின் மட்டு.மாவட்ட பணிப்பாளர்.

 கிளீன் சிறிலங்கா கருத்திட்டத்தை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பில் தெளிவூட்டல் செயலமர்வு.

9 Jan 2025

 கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் உண்மையிலேயே மன அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட்டால் தான் நாங்களும், எங்களுடைய சூழலும் சுத்தமாக அமையும் - பிரதேச செயலாளர் ரங்கநாதன்.

8 Jan 2025

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் கிழக்கு மாகாண மக்களின் கருத்துகளை கேட்டறியும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் பிரதான அமர்வு.

7 Jan 2025

6 Jan 2025

 காட்டுயானைகள் கிராமத்துக்குள் ஊடுருவாமலிருக்க பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு வவுணதீவு பிரதேச மக்கள் கோரிக்கை.

5 Jan 2025