Showing posts with label சர்வதேசம். Show all posts
Showing posts with label சர்வதேசம். Show all posts
15 Feb 2021
இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடடி பண்டல்கள் பறிமுதல் மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை.
இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடடி பண்டல்கள் பறிமுதல் மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை.
9 Nov 2020
7 மாதங்களாக நிர்க்கதியாகியுள்ள எங்களை மீட்டெடுத்து துயர் துடையுங்கள் குவைத்தில் சிக்கியுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் அவலக் குரல்.
7 மாதங்களாக நிர்க்கதியாகியுள்ள எங்களை மீட்டெடுத்து துயர் துடையுங்கள் குவைத்தில் சிக்கியுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் அவலக் குரல்.
1 Mar 2019
17 Jan 2019
20 Jan 2017
மட்டக்களப்பிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு
இந்தியாவின் தமிழ் நாட்டில் தமிழரின் பண்பாட்டு மரபான ஜல்லிக்கட்டை நடாத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தமைக்கும், இந்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாழைச்சேனையில் வியாழக் கிழமை (19) மாலை பாரிய கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது.
25 Oct 2016
24 Jun 2016
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கெமரன் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் கென்சவேட்டிவ் கட்சியின் மாநாட்டில் தமது இடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
16 Jan 2016
பிரித்தானிய பிரபல நடிகர் காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அலன் ஹரிபொட்டர், டை ஹார்ட் எண்ட் ரொபின்ஹூட், பிரின்ஸ் ஒப் தீப், ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
ஊடகவியலாளர் மீது வசை
நியூகாசில் அணியுடனான போட்டியில் 3-3 என்ற சமநிலை முடிவைப் பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளரொருவரை, பருத்த உடற்கட்டுடையவர் என, மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முகாமையாளர் லூயிஸ் வான் கால் அழைத்தமை, எதிர்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது.
16 Nov 2015
25 Sept 2015
இலங்கையை சமாதானப் பாதையில் இட்டுச் செல்வதற்காக கடந்த வருடத்தில் இலங்கை மக்கள் இரு முறை வாக்களித்துள்ளனர் - அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பான பிரேரணை உண்மை, நீதி மற்றும் பரிகாரத்திற்கான முக்கியத்துவத்தின் பகிரப்பட்ட அங்கீகாரத்தின் மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்யும், நல்லிணக்கத்தை முன்னிறுத்தல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த சமாதானம் மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்வதில் மீள நிகழாதிருப்பதற்கான உத்தரவாத்தை வழங்கும் பிரேரணை ஒன்றை அமெரிக்காவும், இலங்கையும், எமது பங்காளர்களும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பித்தோம்.
12 Sept 2015
அமெரிக்க உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்! நேற்றுடன்14 வருடங்கள் பூர்த்தி ( வீடியோ)
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு நேற்றுடன் 14 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது விமானத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநேரம் மற்றுமொரு விமானம் விர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோத விட்டனர். மூன்றாவது விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக கொண்டு சென்றனர்.