Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

27 Dec 2014

லட்சக்கணக்கான மக்களை விழுங்கிய சுனாமியின் கோரத் தாண்டவம்.... மறக்கமுடியாத நாள் - (வீடியோ)

லட்சக்கணக்கான மக்களை விழுங்கிய சுனாமியின் கோரத் தாண்டவம்.... மறக்கமுடியாத நாள் - (வீடியோ)

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமியின் கோரத்தாண்டவத்தை இன்றும் நம்மால் மறக்கவே முடியாது.
லட்சக்கணக்கான மக்களை பலியெடுத்த இந்த கோர சம்பவத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் கடற்கரை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
- See more at: http://www.manithan.com/news/20141226113481#sthash.cxvr07oi.dpuf

16 Dec 2014

இறந்த நிலையில் கரையொதுங்கிய சுறாவின் வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வெளிவந்த குட்டியால் பரபரப்பு,காணொளி  (Video)

இறந்த நிலையில் கரையொதுங்கிய சுறாவின் வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வெளிவந்த குட்டியால் பரபரப்பு,காணொளி (Video)

ஆபிரிக்கா நாடொன்றில் சுறா மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

அப்போது அதன் வயிற்று பகுதி துடித்த வண்ணம் இருந்துள்ளது.
அந்த மீன் கர்ப்பமாக இருந்துள்ளது.
கிணற்றில் வாளியால் தண்ணீர் அள்ளிக் குடிக்கும் அதிசய குருவி,காணொளி  (Video)

கிணற்றில் வாளியால் தண்ணீர் அள்ளிக் குடிக்கும் அதிசய குருவி,காணொளி (Video)

கிளி, மைனா போன்ற பறவைகள் மனிதர்களைப் போல் பேசக் கேட்டு நாம் மகிழ்ந்திருப்போம்.

ஆனால், இங்கே நாங்கள் பார்க்க இருப்பது, குருவி ஒன்றின் புத்திசாலித் தனத்தை…

 அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது என்கிற பழமொழி கிராமங்களில் மிகவும் பிரபலம்,காணொளி

அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது என்கிற பழமொழி கிராமங்களில் மிகவும் பிரபலம்,காணொளி

அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது என்கிற பழமொழி கிராமங்களில் மிகவும் பிரபலம்.
ஆனால், இங்கே பாருங்கள். ஒரு இரும்புக் கம்பியை இறுக்குவதற்கு நான்கு தொழிலாளர்கள் வைத்த குறி தப்பாமல் அடிப்பதை.
உண்மையில் இவர்கள் நால்வருக்கும் வலிமை மட்டுமல்ல, மனதை ஒருநிலைப்படுத்தும் தன்மையும் இருக்கின்றது என்பதனை இரும்புக் கம்பிக்கு விழும் அடியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
 முட்டையில் இத்தனை வித்தைகளா? வியக்கவைக்கும் 10 அறிவியல் சோதனைகள்,காணொளி  (Video)

முட்டையில் இத்தனை வித்தைகளா? வியக்கவைக்கும் 10 அறிவியல் சோதனைகள்,காணொளி (Video)

முட்டை என்றதும் எங்களின் நினைவுக்கு வருவது வெங்காயம், மிளகாய் வெட்டிப் போட்டு பொரித்து புட்டோட சாப்பிட சூப்பராக இருக்கும் என்பது தான்.
இங்கே அதையும் தாண்டி முட்டையில் அற்புதமான அறிவியல் சோதனையில் ஈடுபடுகிறார் ஒருவர்.
அவரின் 10 வெற்றிகரமான அறிவியல் சோதனை முடிவுகளை நீங்களும் பாருங்களேன்.
தற்போது 2014 ம் ஆண்டுக்கான சிறந்த வீடியோக்களின் பட்டியலை Youtube வெளியிடப்பட்டுள்ளது,காணொளி

தற்போது 2014 ம் ஆண்டுக்கான சிறந்த வீடியோக்களின் பட்டியலை Youtube வெளியிடப்பட்டுள்ளது,காணொளி

தற்போது 2014 ம் ஆண்டுக்கான சிறந்த வீடியோக்களின் பட்டியலை Youtube வெளியிடப்பட்டுள்ளது.
அதிகம் பார்க்கப்பட்டவை, விரும்பப்பட்டவை , கருத்து தெரிவிக்கப்பட்டவை என பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கவனத்தை ஈர்த்த பத்து வீடியோக்கள், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.